- Advertisement -
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி, நடிகர் அஜித் கூட்டணியில் உருவாகவுள்ள ‘விடாமுயற்சி’ படம் அறிவிக்கப்பட்டுப் பல நாட்கள் ஆகியும் எந்தவொரு அப்டேட் வெளியாகவில்லை. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடங்குவதற்காகப் படக்குழு அபுதாபிக்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அங்கு நடிகர் அஜித், நடிகை த்ரிஷா தொடர்பான காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்களாம். இந்த படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 4ம் தேதி தொடங்கும் எனவும் கூறப்பட்டது.சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -