- Advertisement -
வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் வரும் செப் . 29ம் தேதி புத்தியா என்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வரும் 30ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாகக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாகவே உருவாகிறது.
இதனால் தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில் இனி தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது
- Advertisement -