Thursday, December 7, 2023 9:26 am

50 ஓவர் உலகக் கோப்பை : இந்தியவிற்கு முதல் ஆளாக வந்த ஆப்கானிஸ்தான் அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை  வருகின்ற அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடக்கிறது. இதற்கு முன்னதாக வரும் செப் . 30ம் தேதி முதல்  அடுத்த 3 நாட்கள் பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. இந்நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக முதல் நாடாக ஹஷ்மத்துல்லா தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தனர்.

இந்திய ரசிகர்கள் அவர்களை வரவேற்று ட்விட் செய்து வருகின்றனர். இதனால், உலகக் கோப்பை இப்போதே களைக்கட்டத் தொடங்கியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்