- Advertisement -
திருநீற்றுப் பச்சிலை கற்பூரவல்லி, தைலமா இலை, நொச்சி இலை இவை அனைத்தையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடிக்கலாம், ஆவி பிடித்தலை எந்த வயதினரும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
மேலும், இதை நீங்கள் தினமும் காலையும் மாலையும் ஆவி பிடித்துக் கொண்டே இருந்தால் சளி வெளியேறும் சளி சேராது மேலும் உடலில் சோர்வுத்தன்மை நீங்கும்
- Advertisement -