- Advertisement -
அதிமுக – பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அதிமுக மீதான அண்ணாமலையின் சில விமர்சனங்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாகப் பதிலடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், தற்போது பாஜக – அதிமுக கூட்டணி சுமுகமாக உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்தது. இதன்பின் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது பாஜக பற்றிய கேள்விக்குப் பதில் அளிக்காமல் நழுவி சென்றுள்ளார் ஜெயகுமார்.
2
- Advertisement -