- Advertisement -
பொதுவாக நாம் சாப்பிடும் நாட்டுச் சர்க்கரையில் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. இதைப் பால் , டீ, பலகாரம் ஆகியவற்றில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் , சர்க்கரை நோய் என பல்வேறு பிரச்சனைகளிருந்து காக்கும்.
மேலும், நீங்கள் சோம்பு ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், ஓமம் ஒரு ஸ்பூன் மூன்றையும் சேர்த்து இடித்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அது பாதியாகச் சுண்டியவுடன் வடிகட்டி அதனுடன் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து குடித்து வந்தால் நரம்பு பிடிப்பு குணமாகும் மேலும் நரம்புகள் பலம் பெறும்
- Advertisement -