- Advertisement -
மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டத்தை இன்று (செப் .25) தொடங்கியுள்ளன. இந்நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.
மேலும், தற்போது மின்வாரியம் மிகவும் நஷ்டத்தில் இருப்பதால், எந்த பக்கமும் பாதிப்பு இல்லாத வகையில், கட்டண குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -