Thursday, December 7, 2023 9:19 am

BREAKING : ஆசியப்போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்று சாதித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தாண்டு சீனாவில் நடக்கும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் பைனலில் இந்திய அணி 19 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தது.

பின்பு 20 ஓவரில்  117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி  97 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்