- Advertisement -
ஆசிய விளையாட்டு கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16ம் சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசியாட் தொடர் நடந்துவருகிறது. இந்த போட்டியின் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16ல், இந்திய அணி மியான்மரை களத்தில் எதிர்கொண்டது.
இந்நிலையில், இப்போட்டியின் தொடக்கம் முதல் இறுதிவரை கடுமையாக இருந்த இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக டிரா செய்த இந்திய அணி, தற்போது புள்ளிகள் அடிப்படையில் 16ஆம் சுற்றுக்கு முன்னேறியது.
- Advertisement -