Thursday, December 7, 2023 9:38 am

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார் 41 பில்லியன் டாலராக அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நிதியாண்டில் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது இருக்கும் உற்பத்தி அளவை அதிகரிப்பதில் ஆப்பிள் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் ஏர்போட்களை உற்பத்தி செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்