- Advertisement -
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று (செப். 25) தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாகத் தனது பிறந்தநாள் முன்னிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
மேலும், இதுகுறித்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில், “பிறந்தநாள் வாழ்த்துகள் சார். எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். படப்பிடிப்பைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ” எனப் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -