- Advertisement -
இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லியில் பேசிய இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள், “இப்போதைய சூழலைப் பார்க்கும் போது தெலங்கானாவில் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்றார்.
மேலும், அவர் ” இந்த ராஜஸ்தானில் கடுமையான போட்டி இருக்கும். ஆனால், அங்கு வெற்றி பெற முடியும் என நினைக்கிறோம். அதே நேரம் மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் எங்கள் வெற்றி நிச்சயம்” எனத் தனது வெற்றிக்கணக்கை ஓபனாக கூறினார்.
- Advertisement -