Thursday, December 7, 2023 9:48 am

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர அடிக்கு ரூ.13,500 எனக் குறைந்த விலையில் விற்பனை செய்து அதிமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து 2022ம் ஆண்டு நவம்பரில் திருத்திய அரசாணையைப் பிறப்பித்தது தமிழ்நாடு அரசு

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஷ்யம் கன்ஷ்ட்ரக்சன் நிறுவனம் விசாரணை வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இன்று (செப் .25) இந்த வழக்கு குறித்த விசாரணையில், கோயம்பேடு அருகே பாஷ்யம் கன்ஷ்ட்ரக்சன் நிறுவனத்திற்குத் தாரை வார்க்கப்பட்ட 10.5 ஏக்கர் அரசு நிலத்தை, மீண்டும் அரசு கையகப்படுத்தியது சரிதான் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது
- Advertisement -

சமீபத்திய கதைகள்