- Advertisement -
அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன் கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகு தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை ,அலுவலகத்தில் தூபம் காட்டத் தீய சக்திகளும் வெளியேறும். வெற்றிலை மீது எரியும் கற்பூரத்திற்குத் தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு
மேலும், இந்த வாத்திய இசை, மந்திரங்களை ஒழிக்க விடத் தீய சக்திகள் விலகும். அதைப்போல், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் மாலை நேரத்தில் சிறிது ஏலக்காய் கிராம்பு மூன்று அல்லது நான்கு கற்பூரம் சேர்த்து எரிக்க வேண்டும் அந்த நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது அதனை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் காட்டத் தீய சக்திகள் விலகும் என்கின்றனர்
- Advertisement -