Sunday, February 25, 2024 2:59 am

நடிகை சில்க் ஸ்மிதாவின் நினைவு தினம் இன்று

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் உட்சபட்ச கவர்ச்சி நடிகையான சில்க் ஸ்மிதாவின் நினைவு தினம் இன்று. காந்த கண்கள், வசீகரிக்கும் குரல், திறமையான நடிப்பு என 80களில் சினிமாவை கட்டி ஆண்டவர். இவரை நடிகர் வினு சக்கரவர்த்திதான் சினிமாவில் அறிமுகம் செய்தார்.

 இவரைக் காண்பதற்காகவே பல திரையரங்குகளில் கூட்டம் அலைமோதிய காலமுண்டு. இவர் வெகு சீக்கிரம் இந்த மண்ணை விட்டு மறைந்திருந்தாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்