- Advertisement -
“ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்” என்ற மந்திரத்தைத் திருமணமாகி மனக்கசப்புகள் ஏற்பட்டுப் பிரிந்து வாழும் தம்பதிகள் ஆண், பெண் இருவரும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவான் சன்னதிக்குச் சென்று வணங்கி வரலாம்.
மேலும், அப்படி வணங்கும் போது கற்கண்டுகளை நிவேதனம் வைத்து 108 முறை மேற்கண்ட மந்திரத்தைத் துதித்து வழிபடத் தம்பதிகள் கூடிய விரைவில் ஒன்றிணைவார்கள் என்பது ஐதீகம்
- Advertisement -