- Advertisement -
மொஹாலியில் நேற்று (செப். 22) நடந்த ஆஸ்திரேலியா – இந்தியா மோதிய ஒரு நாள் போட்டியின் முதல் தொடரை இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் 116 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது என்றும், 2ம் இடத்தில் 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் உள்ளது. அதேபோல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளுடனும், டி20 தரவரிசையில் 264 புள்ளிகளுடனும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -