Saturday, March 2, 2024 3:34 am

மாரடைப்பு முக்கிய அறிகுறிகள் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அனைவரையும் ஆட்டிப்படைக்கும் மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் மருத்துவர்கள் கூறுவது என்ன உடலில் ஏற்படும் அசாதாரண சோர்வு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். சோர்வு ஏற்படும் போதெல்லாம் குட்டி தூக்கம் போடுதல்,குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடி வயிற்று வலி அல்லது வயிற்றுப் பகுதி முழுவதும் வலி, வயிற்றுப் பகுதியில் ஏற்படும் திடீர் வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

மேலும், உங்களுக்குச் சுவாசிப்பதிலும், மூச்சு விடுவதிலும் சிரமப்பட்டால் அவருக்கு மாரடைப்பு வர வாய்ப்பு இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தோள்பட்டை வலி, தூக்கமின்மை, அதிகப்படியான வியர்வை,இதயம் சீராகத் துடிப்பதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது தான் சரியான தீர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்