- Advertisement -
கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் லட்சுமி கடாட்சம் பெருகும், தெற்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் புகழ் பெருகும், வடக்கு முகம் நோக்கி உணவு உண்ணக்கூடாது.
அதைப்போல், உணவு உட்கொள்பவரின் இடதுகை பக்கம் இலையின் நுனிப்பாகமும், வலது கை பக்கம் இலையின் அடிப்பாகமும், இருக்கும்படி இலையை விரித்துப் போட வேண்டும்.
- Advertisement -