- Advertisement -
உங்கள் முகத்தில் வரும் பருக்கள் அப்படியே தழும்பாக மாறிவிடும். இதுபோக பல மாதங்கள் கூட ஆகும். ஆனால் உடனடியாக அந்த தழும்பை நீக்க சில வழிகள் உள்ளன. அதற்குக் கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு, தேன், மஞ்சள், தேங்காய் எண்ணெய், வெள்ளரிக்காய் நல்ல தீர்வளிக்கும்.
இதில் உங்களுக்கு எளிதாகக் கிடைப்பதைப் பரு தழும்பு இருக்கும் இடங்களில் தடவிவந்தால்போதும். தழும்புகள் நீங்கி முகம் பளிச்சென ஆகி விடும்.
- Advertisement -