- Advertisement -
இந்தியா முழுவதும் நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்த மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இதனால், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி தனது X தளத்தில், “மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான மசோதா, கட்சி வேறுபாடின்றி 215 எம்பிக்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டிற்காகப் பாடுபட்ட அனைத்து பெண்களுக்கும் இந்த மசோதா காணிக்கை” எனப் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -