Thursday, April 18, 2024 7:16 am

மக்களே உஷார் : டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ. 500 அபராதம்.. சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு..!

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நம் வீடுகளில் சேமித்து வைக்கும் நல்ல நீரில் முட்டையிட்டு வளரும் ஏடிஸ் ஏஜிப்டி (Aedes Aegypti) வகை கொசுக்களே டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸை பரப்புகின்றன. எனவே, கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருக்கும் வீடுகள், நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுகுறித்து முதல் முறை நோட்டிஸ் வழங்கப்படும். பின்னர் ஓரிரு நாட்களில் அதைச் சரி செய்யவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என, பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்