Tuesday, April 16, 2024 10:57 pm

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாகக் கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (செப்.22) ஆலோசனை நடத்தவுள்ளார். இது அக்கட்சியின் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மண்டல நிர்வாகிகளும் இதில் பங்கேற்க உள்ளனர்

மேலும், காலை 11 மணியளவில் இதற்கான நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்தல் வியூகம் மற்றும் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்