Thursday, April 18, 2024 10:35 am

நெல்லை – சென்னை : இன்று வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக நெல்லை – சென்னை இடையே வந்தேபாரத் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளன. இதை வருகின்ற செப்.24ம் தேதி பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கிவைக்கவுள்ளார்.

இந்நிலையில், நேற்று சென்னையிலிருந்து நெல்லைக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அது வெற்றி பெற்ற நிலையில், தற்போது இன்று நெல்லையிலிருந்து மீண்டும் சென்னைக்கு ரயிலை இயக்க சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளதாக ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்