- Advertisement -
“சனாதனத்தை ஒழிக்கவேண்டும்” எனச் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் உள்ளிட்ட மனுக்கள் இன்று (செப்.22) விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்குகளை நீதிபதி அனிருத்தா போஸ் மற்றும் நீதிபதி பேலா எம்.திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க உள்ளது.
- Advertisement -