- Advertisement -
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் தொடர் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.தொடரில் விளையாடுகிறது. அதன்படி, இன்று பகல் 1: 30 மணியளவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, இன்னும் சற்று நேரத்தில் மொஹாலி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
- Advertisement -