Thursday, April 18, 2024 10:18 am

கர்ப்பிணிகள் அதிகம் தண்ணீர் குடிக்கலாமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் வயிற்றில் கரு நன்றாகச் சுற்றி வரவும், பனிக்குட நீர் உருவாக்குதலுக்கும், கூடுதல் இரத்த உற்பத்தியை அதிகரிக்கவும், கர்ப்பிணிப் பெண்களுக்குச் சராசரி மனிதனை விட அதிக நீர் தேவைப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

மேலும், புதிய திசுக்களை உருவாக்குவதற்கும், கருப்பைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்வதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், கழிவுகள் மற்றும் நச்சுகளை வெளியேற்றுவதற்கும் நீர் மிகவும் அவசியம். ஆகவே, கர்ப்பிணிகள் சராசரியை விட அதிகம் தண்ணீர் பருகலாம் என்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்