Wednesday, May 29, 2024 5:05 pm

கொழுப்புகள் சேராமல் தடுக்க சீதாப்பழம் உதவுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சீதாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் இரத்த விருத்தி அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கும். மேலும், இதில் உள்ள குளுக்கோஸ் உங்கள் உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்படைய செய்யும். சீதாப்பழம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

அதைப்போல், இதில் உள்ள சத்துக்கள் மூச்சுக்குழாய் அலர்ஜியை தடுக்கும். சரும வறட்சியை நீக்கும். கண் பார்வை திறனை அதிகரிக்கச் செய்யும். உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும் என்கின்றனர். மேலும்,  சீதாப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்