Tuesday, June 25, 2024 8:56 am

பெங்களூரு – ஐதராபாத் வந்தே பாரத் ரயில் தொடக்கம் : ரயில் நிர்வாகம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பெங்களூரு – ஐதராபாத் இடையே வந்தேபாரத் ரயில் சேவை வரும் செப் . 24ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதைப் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில் 610 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட 2 மணி நேரம் முன்னதாக ஐதராபாத்திற்குச் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்