- Advertisement -
பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை கலன். அதன்படி, இந்த பஞ்சகவ்ய மூலிகை கலன் 108 மூலிகைகள் கொண்ட கோம பலன்களைத் தரும். வாரம் இரு முறை பஞ்சகவ்ய மூலிகை கலனை ஏற்றினால் கண் திருஷ்டி விலகும்.
மேலும், இந்த மூலிகை கலனை ஏற்றுவதினால் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும், தொழில் விருத்தி அடையும், செல்வ வளம் பெருகும், நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும், அனைத்து தடைகளும் நீங்கும், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்
- Advertisement -