- Advertisement -
உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகின்ற அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை சென்னை உள்பட இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்காக BCCI ஏற்கெனவே ஒரு தீம் பாடலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், அடிடாஸ் (Adidas) நிறுவனம் சார்பில், தற்போது இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதற்காக ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ள அந்த பாடல் தற்போது இணையதளத்தைக் கலக்கி வருகிறது.
1983 ignited the spark.
2011 brought in glory.
2023 marks the beginning of #3KaDream. pic.twitter.com/1eA0mRiosV— adidas (@adidas) September 20, 2023
- Advertisement -