Thursday, April 18, 2024 10:14 am

நாம் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பது ஏன்?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காவிரி நதியில் ஆடியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் ஆற்று நீரை உறிஞ்சி, நிலத்தடிக்கு அனுப்பும் வேலை பாதிக்கப்படும். மண் அனைத்தும் வெள்ளத்தோடு போய் விடுவதால் இந்நிலை. நிலத்தடி நீர் இல்லையென்றால் வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

எனவே ஆற்றில் மண் அளவை அதிகரிக்க, ஆடிக்கு அடுத்து வரும் ஆவணி மாதத்தில், விநாயகர் சதுர்த்தியின்போது, களிமண் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் ஐதீகம் வந்தது எனக் கூறுகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்