Saturday, June 15, 2024 6:43 am

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெயவேல் உள்ளிட்ட 100 பேர் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள், ”’பாஜக அண்ணாமலையை மட்டுமே நாங்கள் விமர்சிக்கிறோம். எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை” எனச் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

ஏனென்றால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்ததாக அறிவித்தது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிமுக மேலிடம் பாஜக பற்றிப் பேசக்கூடாது எனத் தெரிவித்ததே இந்த விளக்கத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்