- Advertisement -
முதலில் தேங்காய் எண்ணெய்யில் சிறிது லாவண்டர் எண்ணெய்யைக் கலந்து, அக்குள் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளித்து வந்தால் துர்நாற்றம் நீங்கும். அதைப்போல், தக்காளி சாறுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, அக்குளில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளித்து வரலாம்.
மேலும், நீங்கள் அக்குள் பகுதியில் தேங்காய் எண்ணெய்யை அப்படியே தடவியும் வரலாம். அதைப்போல், சிறிது ஆப்பிள் டைசர் வினிக்கரை தண்ணீரில் கலந்து அக்குள் பகுதியைக் கழுவி வரலாம். அதேசமயம், நீங்கள் அக்குள் பகுதியில் உள்ள முடிகளை அடிக்கடி நீக்க வேண்டும்.மேலும் அழுக்கு துணிகளை அணியக் கூடாது.
- Advertisement -