Thursday, June 27, 2024 11:59 pm

கார்த்திகை தீபத்திற்கு தயாராகிறது திருவண்ணாமலை கோயில்

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்குச் சிவபெருமான் மலை வடிவமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம். இந்த அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகின்ற நவம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, தற்போது இந்த திருவண்ணாமலை கோயிலில் பந்தக்கால் நடும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், வருகின்ற  நவம்பர் 17ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்