- Advertisement -
சென்னையில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம் ராம் நகர் பகுதிகளில் நடந்து வரும் சாலைப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப்.21) நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
அதில் சாலைகள் பழுதடைந்துள்ளது குறித்துத் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டதால், இன்று தானே நேரில் சென்று பல பகுதிகளில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.
- Advertisement -