Thursday, May 30, 2024 7:00 pm

திருப்பதியில் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் : தேவஸ்தானம் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நாளை (செப்.22) நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்கள் இன்று மாலை முதல் நாளை இரவு வரை மலைப் பாதையில் பைக்குகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், சுகாதார ஏற்பாடுகளைத் தேவஸ்தான அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்