Saturday, June 15, 2024 7:10 am

இந்த ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டக்கூடாதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாகப் பலர் கை மற்றும் கால்களில் கறுப்பு கயிறு கட்டுவர். இந்த கயிறு தீய சக்தியிலிருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், விருச்சிகம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கறுப்பு கயிறு கட்டக்கூடாது.

ஏனென்றால், விருச்சிகம் மற்றும் மேஷத்தின் அதிபதி செவ்வாய். செவ்வாய்க் கிரகத்திற்குக் கறுப்பு பிடிக்காது என்பதால் இந்த ராசிக்காரர்கள் கறுப்பு பயன்படுத்தக்கூடாது. மீறிக் கறுப்பு கயிறு கட்டினால் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்