- Advertisement -
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் மக்கள் காலையில் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்ய வெளியே செல்ல முடிவதில்லை. இதற்குப் பதிலாக வீட்டிலேயே யோகா செய்யலாம்.
அப்படி நாம் யோகாசனங்களைத் தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் உங்கள் உடலில் நேர்மறையான மாற்றங்களைக் காணத் தொடங்குவீர்கள். மேலும், யோகா உங்களைச் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.
- Advertisement -