- Advertisement -
முட்டையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதிக அளவு உள்ளன. இருப்பினும், முட்டையை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் பல உடல் நல பிரச்சனை ஏற்படும். ஏனென்றால், முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம்.
ஆகவே, ஒரு நாளைக்கு 2 முட்டைக்கு மேல் சாப்பிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும். முட்டையில் உள்ள கொழுப்பு இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கிறது. இதனால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
- Advertisement -