Tuesday, April 16, 2024 10:49 am

தமிழகத்தில் 40 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (செப். 21) 2வது நாளாக வருமான வரித்துறையினர் தொழிலதிபர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 4 அனல்மின் நிலையங்களுக்கு உதிரிப்பாகங்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ராதா இன்ஜினியரிங் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனத்திற்குச் சொந்தமான 40 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (செப் .20) தொடங்கிய இந்த சோதனை, தற்போது இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருவதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்