- Advertisement -
தங்கம் விலை இன்று (செப். 21 ) அதிரடியாக குறைந்தது . சென்னையில் காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.44,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, கிராமுக்கு ரூ.20 சரிந்து ரூ.5,530க்கு விற்பனையாகிறது.
அதைப்போல், வெள்ளி விலை ஒரு கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.78.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்கப்படுகிறது என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
- Advertisement -