- Advertisement -
சரியான தூக்கம் பெறச் சரியான திசையில் தூங்க வேண்டும். நம் முன்னோர்கள் வகுத்த வாஸ்து படி தெற்கு திசையில் தலை வைத்துத் தூங்கினால் மன பிரச்சனைகள் நீங்கி, நல்ல தூக்கம் வருவதாக நம்பப்படுகிறது. கிழக்கு நோக்கிப் படுத்தால் தெய்வ அருள் கிடைக்கும்.
அதிலும், குறிப்பாக மாணவர்கள் கிழக்கு நோக்கிப் படுப்பது மன அழுத்தத்தைப் போக்கும். மற்ற திசைகளில் தலை வைத்துப் படுத்தால் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர்.
- Advertisement -