Thursday, April 18, 2024 10:02 am

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப் படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மேலும், அடுத்த 2 வாரங்களுக்குக் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்துப் பேசவோ, சமூக வலைத்தளங்களில் அறிக்கை வெளியிடவோ கூடாது என்றும், ஏற்கனவே பேசியதிற்கு அடுத்த 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்