Wednesday, December 6, 2023 12:34 pm

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகும் ஆஸி. வீரர்கள் : யார்யார் தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாளை (செப் .2)நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான ODI தொடரின் முதல் போட்டியில் மிட்செல் ஸ்டார்க்கும், க்ளென் மேக்ஸ்வெலும் விளையாட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

மேலும், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி, நாளை மொஹாலியில் மதியம் 1.30 மணிக்குத் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இப்போட்டியைக்  காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்