- Advertisement -
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் தொடரில், மலேசியாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.
2வது இன்னிங்சில் மழை குறுக்கிட்டதால், 15 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது
- Advertisement -