வருகிற 2024ம் ஆண்டின் குடியரசு தின விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி அழைத்திருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
அதில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு உலக தலைவர்களை அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள இந்தியா, கொரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரையும் அழைக்கவில்லை. இந்நிலையில், வரும் வருடம் அமெரிக்கா அதிபர் பைடனை அழைக்க முடிவு செய்துள்ளது.
- Advertisement -