- Advertisement -
கடன் தொல்லை நீங்கத் தினமும் லக்ஷ்மி நரசிம்மர் படத்தின் முன் அகலில் நெய் நீ நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சீக்கிரம் கடனை அடைக்க வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். அதைப்போல், குழந்தைகள் கடன் வாங்குவது செவ்வாய் சனிக்கிழமை வாங்கக் கூடாது. கிருத்திகை அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால் தீராத கடன் தீரும்
நீங்கள் எப்போதும் தட்சணாமூர்த்திக்கு ஒவ்வொரு வியாழக்கிழமை விளக்குப் போட்டு வந்தால் மிகவும் நல்லது,கடன்கள் தீர வழி கிடைக்கும். அதேசமயம், நீங்கள் கடன் அதிகமாக வாங்கி பழகிவிட்டால் நம்மளுக்கு வாழ்க்கை முழுவதும் கத்தியின் மீது பயணம் செய்தல் என்று அர்த்தம்
- Advertisement -