Friday, December 8, 2023 6:14 pm

ஆட்டமே இனிமேல் தான் ! எதிர்பார்ப்பை எகிற வைத்த விடாமுயற்சி படத்தை பற்றிய அதிபயங்கர அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜீத் குமார் தற்போது துபாயில் இருப்பதாகவும், அவரது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்பு கேமியோவாக நடித்த மாலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த படம் இரண்டு மெகா ஸ்டார்களும் இப்படத்திற்காக இணைகிறார்களா என்ற யூகங்களை எழுப்பியது.

லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக துபாயில் நடிகர் அஜித் அனைத்து ஏற்பாடுகளையும் கூறுவதாக கூறுகின்றனர்.இந்நிலையில் துபாயில் இருந்து நடிகர் அஜித் மற்றும் லியோ வில்லனின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.விடாமுயற்சி மூலம் விட்டு இடத்தை எப்படியாவது மீண்டும் பிடிக்க வேண்டும் என்கிற தீவிரமான முயற்சியில் நடிகர் அஜித் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே இந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவனை தூக்கி அடித்திருந்தார். பக்காவான ஆக்சன் படமாக விடாமுயற்சி உருவாகியுள்ள நிலையில், அதற்கு ஏற்ற மாதிரி வில்லனும் வெயிட்டாக வேண்டுமே என நினைத்த அஜித் நண்பர் விஜயின் வில்லனையே இந்த படத்தில் புக் செய்து விடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் நடித்தாலும் மெயின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டனி தாஸ் எனும் கதாபாத்திரத்தில் மிரட்ட காத்திருக்கும் சஞ்சய் தத் அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் வெறித்தனத்தை காட்டுவார் என தெரிகிறது.நடிகர் அஜித்துடன் பிரபல பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். மே 1-ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக திரிஷா மற்றும் ஹுமா குரேஷி நடிக்க உள்ளதாகவும் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக வெளியாகி உள்ளன.இதனிடையே இருதினங்களுக்கு முன்னர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை சந்தித்திருந்தார் அஜித். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகரும், விஜய்யின் லியோ பட வில்லனுமான சஞ்சய் தத்தை அஜித் சதித்துள்ளது ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் – சஞ்சய் தத் திடீர் சந்திப்பு: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், அஜித்துக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது. இதனால், அஜித்தின் அடுத்தப் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதன்படி அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி உருவாகவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

இதனால், அஜித் வெளிநாடுகளில் பைக் ட்ரிப் சென்று வருகிறார். நேபாளம், பூடான் என பல நாடுகளுக்கும் பைக் டூர் சென்ற அஜித், சில வாரங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார். ஆனாலும், அதே வேகத்தில் தற்போது துபாய் பறந்துவிட்ட அவர், அங்கும் பைக்கில் ரவுண்ட் அடித்து வரும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதேபோல் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ட்ரெண்டாகி வருகின்றன.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் அஜித்தும் மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் சந்தித்துக்கொண்ட போட்டோ, இணையத்தில் தீயாக பரவியது. அஜித்தும் மோகன் லாலும் துபாயில் சந்தித்துக்கொண்டதால், இந்தக் கூட்டணியை விடாமுயற்சி படத்தில் பார்க்க முடியுமா என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் டாப் ஹீரோவான சஞ்சய் தத்தும் அஜித்தை சந்தித்துள்ளார்.

முக்கியமாக அஜித் – சஞ்சய் தத் சந்திப்பும் துபாயில் தான் அரங்கேறியுள்ளது. சஞ்சய் தத்துடன் அவரது மனைவியும் அஜித்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இந்தப் போட்டோவும் இணையத்தை கலங்கடித்து வருகிறது. விஜய்யின் லியோ படத்தில் ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சஞ்சய் தத். அவரது ஆண்டனி தாஸ் கேரக்டருக்கான க்ளிம்ப்ஸ் வீடியோ, சஞ்சய் தத் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது அஜித் – சஞ்சய் தத் சந்தித்துக் கொண்டது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அஜித்தின் விடாமுயற்சி படத்தில் சஞ்சய் தத்தும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதுகுறித்து சில தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அஜித்தும் சஞ்சய் தத்தும் மீட் செய்துள்ளது இன்னும் எதிர்பார்க்க வைத்துள்ளது. சஞ்சய் தத் மட்டுமின்றி மேலும் சில மிரட்டல் வில்லன்கள் லியோ படத்தைப்போலவே விடாமுயற்சியிலும் இணைவார்கள் எனத் தெரிகிறதுமகிழ் திருமேனி இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் மிகப் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது என்பதுதான் இப்போது வரை ‘விடாமுயற்சி’ பற்றிய அதிகாரப்பூர்வ தகவல். த்ரிஷா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் கதாநாயகிகளாக நடிப்பதாகவும், ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்களுக்காக காத்திருப்போம்.

இந்நிலையில் மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. பிக்ஜி பற்றிய அனைத்து சூடான புதுப்பிப்புகளையும் நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம், ஆரம்பத்தில் அர்ஜுன் தாஸ் படத்தில் ஒரு எதிரியான பாத்திரத்திற்காக அணுகப்பட்டார். தேதி மோதல்கள் காரணமாக அவருக்குப் பதிலாக ‘பிக் பாஸ் தமிழ் 1’ வெற்றியாளர் ஆரவ் படத்தில் இணைந்துள்ளதாக இப்போது தகவல் கிடைத்துள்ளது .

- Advertisement -

சமீபத்திய கதைகள்