- Advertisement -
உங்கள் வீட்டில் தெற்கு அல்லது மேற்கு திசையைப் பார்த்தவாறு முகம் பார்க்கும் கண்ணாடியை மாற்றுவது சிறந்தது. குளியல் அறையில் மாட்டினால் கிழக்கு மற்றும் வடக்கு திசையைப் பார்த்தவாறு மாட்டலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டு சோபாவை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைப்பது நல்லது இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும்.
மேலும், உங்கள் வீட்டின் வடக்கு மேடாகவும் தெற்கு பள்ளமாகவும் இருந்தால் வீட்டுத் தலைவனுக்குத் தீயதைக் கொடுக்கும், கண்டங்கள் ஏற்படும். ஒருவேளை தெற்கு உயரமாகவும் வடக்கு பள்ளமாகவும் இருந்தால் செல்வ வளம் பெருகும் என வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -